18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

கிளிநொச்சியில் பிறந்தநாள் கொண்டாடிய மருத்துவருடைய வீடு முற்றுகை

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய 50 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிகளவானோர் கலந்து கொண்டு நடப்பதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கனகபுரத்தில் மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடம் நடைபெறுவதாகவும் நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட சுகாதாரத் தரப்பினர் உட்பட்ட பெருமளவானவர்கள் பங்குகொண்டிருப்பதாகவும் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதயைடுத்து சம்பவ இடத்திற்குள் நுழைந்துள்ள பொலிஸார் தமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தவருகின்றனர்.

Related posts

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபருக்கும் கொரோனா

SudarSeithy

தமிழகத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ள இலங்கை மாணவன்

SudarSeithy

இந்தியா இலங்கை இடையே ஆரம்பமாகவுள்ள திட்டம் – சிரேஷ்ட அதிகாரி வெளியிட்ட தகவல்!

SudarSeithy

Leave a Comment