15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

யாழ்.மாநகரில் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல்! படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில்

யாழ்.மாநகரில் பழக்கடை வியாபாரி ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் சிலர் தாக்கிய நிலையில் படுகாயமடைந்த வியாபாரி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 28 வயதான வியாபாரி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த மோதல் காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இவரை உங்களுக்குத் தெரியுமா? பொலிஸார் அவசர கோரிக்கை

SudarSeithy

இலங்கைக்கு இதுவரை இல்லாதளவு சுற்றுலாப் பயணிகள் வருகை

SudarSeithy

வடமராட்சி கடற்பரப்பில் நள்ளிரவில் நடந்த சம்பவம்!

SudarSeithy

Leave a Comment