14.8 C
Manchester
3 July 2022
Image default
உலகம்

கனடாவில் அதீத வெப்பம்; ஆய்வாளர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

கனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக கடல் உயிரியலாளரான Chris Harley வன்கூவரின் Kitsilano கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மரணத்தின் வாசனையை தான் உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Chris. கடற்கரை முழுவதிலும் mussels, clams, sea stars மற்றும் நத்தைகள் முதலான சிப்பி வகை உயிர்கள் உயிரிழந்து கிடப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்துடன், அவை இறந்து அழுகிப்போனதால் அங்கு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. இதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பத்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடற்கரை வாழ் உயிரினங்களைக் கொன்றிருக்கலாம் எனவும் அவர் கருதுகிறார்.

இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இறந்து அழுகிப்போன இந்த கடல் உயிரினங்களால் தண்ணீரின் தரமும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதுதான்.

Related posts

ரஷ்ய ஹெலிகாப்டரை அதிரடியாக சுட்டு வீழ்த்திய உக்ரைன்: பரபரப்பு வீடியோ காட்சி!

SudarSeithy

விஸ்வாசமான தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்! வெறும் ஒரு டாலருக்கு தன் சலூன் கடையை விற்ற முதலாளி.. எங்கு தெரியுமா?

SudarSeithy

சரணடைய மறுத்த உக்ரைன் வீரர்களின் இறுதி நிமிடங்கள்

SudarSeithy

Leave a Comment