15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

மட்டக்களப்பில் வயோதிப் பெண்மணியின் தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றவர் சிக்கினர்!

மட்டக்களப்பு நகர் லயன்ஸ்கிளப் வீதியில் வயோதிப பெண்மணி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற 50 வயதுடைய நபர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (06) இரவு கைது செய்ததுடன், கொள்ளையிட்ட தங்கச் சங்கிலியை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசார் குறித்த திருடனை நேற்று இரவு கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்கசங்கலி விற்பனை செய்யப்பட்டிருந்த இருதயபுரத்திலுள்ள நகைக்கடையில் மீட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு – மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நிற்கும் மக்கள்

SudarSeithy

இளம் யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை: வைத்தியருக்கு மரண தண்டனை: உறுதிப்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம்

SudarSeithy

மண்ணெண்ணைக்கு விதிக்கப்பட்டது கட்டுப்பாடு?

SudarSeithy

Leave a Comment