15.9 C
Manchester
17 September 2021
Image default
இந்தியா

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது; தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் நெகிழ்ச்சிப் பதிவு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ரா, விமானத்தில் பெற்றோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இந்நிலையில் முதன் முறையாக விமான பயணம் செல்லும் தன் பெற்றோருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் நீரஜ் சோப்ரா பகிர்ந்துள்ளார்.

இதன்மூலம் பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தனது சின்ன ஆசை நிறைவேறியதாக நீரஜ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

Gallery Gallery Gallery

Related posts

தனது மரணத்திற்கு நித்தியானந்தம் தான் காரணம்: சிக்கிய இளம்பெண்ணின் கடிதம்

SudarSeithy

குளியலறையில் அத்தையை துடிக்க துடிக்க மருமகன் அரங்கேற்றிய கொடூரம்

SudarSeithy

12 மதுபாட்டில்களை குடித்தே அழித்த எலிகள்.. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

SudarSeithy