15.9 C
Manchester
17 September 2021
Image default
இலங்கை

யாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி; பலர் தனிமைப்படுத்தலில்!

யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரம்; புதிய வழிகாட்டல் அறிவிப்பு

SudarSeithy

சம்பந்தருக்கு எதிராக சிறிதரன் போர்க்கொடி! மிரளும் தமிழரசு

SudarSeithy

உயர்கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் கைது – சர்வதேச அளவில் எழுந்துள்ள கண்டனம்

SudarSeithy