15.9 C
Manchester
17 September 2021
Image default
இந்தியா

திருமண கோலத்தில் மனைவியின் காலில் விழுந்த கணவன்! ஷாக்கான உறவினர்கள்… ஏன் தெரியுமா?

இந்து திருமணத்தில் மனைவி கணவன் காலில் விழுந்தும் கலாச்சாரத்தில் கணவனும் மனைவியின் காலில் விழும் வீடியோ வைரலாக பரவி வருகிறது,

இந்து திருமண சடங்குகளில் திருமணமானதும், மனைவி தன் கணவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது என்பது சம்பர்தாயம், ஆனால் இதற்கு எதிராக பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஏன் மனைவி மட்டும் கணவன் காலில் விழ வேண்டும் இது பெண் அடிமை தனமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணம் ஓங்கி வருகிறது.

இதனால் அவர்கள் பழங்கால பழக்க வழக்கங்களை மாற்றி வருகின்றனர். இப்படியாக ஒரு திருமணமான தம்பதி மனைவி கணவன் காலில் விழுந்ததும், கணவனும் மனைவியின் காலில் விழுந்து இருவரும் பரஸ்பரம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் கோவிலில் திருமணம் செய்து கொண்ட தம்பதி, கோவிலுக்கு வெளியே வந்தும் மனைவி கணவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவரது காலில் விழுகிறார். அதை தடுக்கும் கணவன், பின்னர் மனைவியின் காலில் அவர் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயற்சி செய்கிறார்.

அப்பொழுது மனைவி வேண்டாம் என்கிற ரீதியில் பின்னால் குதிக்கிறார்.

Related posts

அட்ரஸ் கேட்க வந்து பெண்ணின் மார்பை தொட்ட இளைஞர்: இளம்பெண் புகட்டிய தக்க பாடம்! வைரலாகும் காட்சி

SudarSeithy

பிஎப் கணக்கில் இதை உடனே செய்திடுங்க: இல்லை என்றால் ரூ.7 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகிடுமாம்

SudarSeithy

எனக்கும் என் கணவருக்கும் 16 வயது வித்தியாசம்! என் ரசனைக்கு அவரால் ஒத்துழைக்க முடியல… அதிரவைத்த 22 வயதான மனைவியின் வாக்குமூலம்

SudarSeithy