15.9 C
Manchester
17 September 2021
Image default
இலங்கை

புளியம்பொக்கனை நாகதம்பிரானை வழிபட்டார் பாதுகாப்புபடை பணிப்பாளர்

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் பாதுகாப்புபடையினரின் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் என் ரஞ்சன் லமாஹேவகே விசேடவழிபாடுகளில் கலந்துகொண்டார்.

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வழிபாட்டில் நேற்றையதினம் இலங்கை சிவில் பாதுகாப்புபடையினரின் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் என் ரஞ்சன் லமாஹேவகே விசேடவழிபாடுகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் இன்றைய தினம் வழிபாட்டில் ஈடுட்டார்.

Related posts

இலங்கையில் அமைந்துள்ள ஒரு பகுதிக்கு சின்மயா ஒழுங்கை என பெயர் மாற்றம்!

SudarSeithy

கை, கால்கள் கட்டப்பட்டு வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்!

SudarSeithy

ரிஷாத் பதியுதீனின் உறவினர் வீடுகளுக்கு 11 பெண் பிள்ளைகளை அழைத்து வந்த தரகர் – நீதிமன்றில் அம்பலமானது தகவல்

SudarSeithy