12 C
Manchester
20 October 2021
Image default
உலகம்

ஐ.எஸ் அமைப்பின் தலைவரை வேட்டையாடியது பிரான்ஸ்

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் தலைவனை பிரெஞ்சு படைகள் சஹாராவில் சுட்டுக் கொன்றதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

அத்னான் அபு வாலித் அல் சஹராவி என்று பெயருள்ள ஐ.எஸ். இயக்கத்தின் தலைவன் மேற்கு ஆபிரிக்காவின் சாஹேல் பகுதியில் தலைவனாக செயற்பட்டு வந்தவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் தலைமையிலான ஐ.எஸ் குழுவினர் அமெரிக்க வீரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது. 6 பிரான்ஸ் வீரர்களையும் அவர்களின் நைஜீரிய நாட்டு கார் சாரதியையும் தானே சுட்டுக் கொன்றார்.

Related posts

அமீரகத்தில் ஒரு பேய் நகரம்…50 வருடமாக தனித்து விடப்பட்ட பிரம்மாண்டப் பகுதி

SudarSeithy

கொரோனாவுக்கு எதிரான போரில் திருப்புமுனை; ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்

SudarSeithy

பிரித்தானியா வான்வெளியில் தென்பட்ட அரிய நிகழ்வு! ஏலியன்ஸ் வேலையா? வெளியான திகைக்க வைக்கும் புகைப்படம்

SudarSeithy