12 C
Manchester
20 October 2021
Image default
இலங்கை

யாழில் பரபரப்பு; பொலிஸ் நிலையம் அருகே இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

மல்லாகத்தை சேர்ந்த 22 இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

மல்லாகம் பகுதியில் மோதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிலையம் வந்த பின்னர்,  வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

யாழில் மற்றொரு பகுதியில் பதிவான முதல் கொரோனா மரணம்!

SudarSeithy

பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று அவசியம்: இலங்கையிடம் கனடா வலியுறுத்து

SudarSeithy

50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாம் தடுப்பூசி – பேராசிரியர் நீலிகா மாலவிகே

SudarSeithy