சினிமா

35 வயதிலும் நயன்தாரா இத்தனை அழகாக இருக்க இதை தான் தினமும் செய்வாராம்- ஸ்பெஷல் டிப்ஸ் இதோ

நயன்தாரா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இந்நிலையில் அவருக்கு 35 வயது தாண்டியும் இன்றும் அதே இளமை, பொலிவுடன் இருக்க இது தான் முக்கிய காரணங்களாம்.

அதன் சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…

1. நயன்தாரா தினமும் தன் முகத்தை பலமுறை கழுவுவாராம், ஏனெனில் எப்போதும் தன் முகத்தில் ஈரப்பதம் இருப்பது போல் பார்த்துக்கொள்வாராம், அது முகத்தை ட்ரை ஆக்காது.

2. அதிக பழ ஜுஸுகளை அருந்துவாராம், சாப்பாடை விட ஜுஸ் விரும்பி குடிப்பாராம்.

3. தினமும் தன் கூந்தலுக்கு எண்ணெய் வைத்து பராமாரித்து கொள்வாராம்.

4. எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதை தவற விடமட்டாராம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வனிதா எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் சோகம்…

அம்மு

மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய சென்சேஷன் நடிகை.. அதிகரிலுடன் வாக்குவாதம்..

அம்மு

இந்த சொகுசு காரை 4 பேர் தான் வைத்திருக்கிறார்கள்! புது கார் வாங்கிய பிரபல நடிகர் – மாஸ் லுக் இதோ

அம்மு