14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

முல்லைத்தீவில் இரு பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Related posts

திடீர் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார்…பறிமுதல் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள்

SudarSeithy

இலங்கையில் 40% கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

SudarSeithy

இலங்கையில் புதிய விசா: அராசங்கம் தீர்மானம்!

SudarSeithy

Leave a Comment