14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

கோட்டாபய அரசாங்கத்தில் மற்றொரு இராணுவ அதிகாரிக்கு உயர் பதவிக்கு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் தலைவராக பணியாற்றிய வந்த கமல் ரத்வத்தையின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவிடம் , ஹதுருசிங்க இன்று பெற்றார்.

இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூடுதல் பொது மேலாளர் (சர்வதேச விவகாரங்கள்) டபிள்யூ.எம்.என். வான்சேகர நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த விலகல்; சஜித்துக்கு அழைப்பு!

SudarSeithy

கொழும்பில் உருவாகும் அபாயம்; வெளியான தகவல்!

SudarSeithy

அரசாங்கத்தின் இடையில் மேலும் விரிசல்

SudarSeithy

Leave a Comment