12.8 C
Manchester
20 May 2022
Image default
இலங்கை

இலங்கை திரும்பிய மஹிந்த: லொஹானுக்கு ஏற்பட போகும் நிலை?

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்றே பிரதமர் அங்கு சென்றிருந்தார்.

முக்கியமான இராஜாதந்திர சந்திப்புகளையும் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, சிறைக்கைதிகளை மிரட்டினார் எனக்கூறப்படும் லொஹான் ரத்வத்தே விவகாரம் தொடர்பிலும் பிரதமர் முடிவெடுக்கவுள்ளார்.

பிரதமர் நாடு திரும்பியதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalaivi (2021) Tamil HQ Movie

Related posts

ஜனாதிபதிக்கு எதிராக சுற்றுலாப் பயணிகளும் போராட்டம்!

SudarSeithy

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் விடுதலை: ஏனையோருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

SudarSeithy

பிரபல தமிழ் இசையமைப்பாளரை சந்தித்த யோகானி ; சீற்றத்தில் ஈழத் தமிழர்கள்!

SudarSeithy