18.9 C
Manchester
7 July 2022

Author : SudarSeithy

https://sudarseithy.com - 11217 Posts - 0 Comments
இந்தியா

மணமேடையில் மணமகனை செருப்பால் அடித்த தாய்: பரபரப்பு காட்சி

SudarSeithy
திருமணத்தில் மாப்பிள்ளையாக நின்ற மகனை தாய் ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தின் பருவா சுமேர்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவியுடன் மேடையில்...
இலங்கை

புலிகளின் புகைப்படங்கள் மற்றும் வாள் ஒன்றுடன் கிளிநொச்சி இளைஞர் கைது

SudarSeithy
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புகைப்படங்கள் மற்றும் வாள் ஒன்றுடன் கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உதயபுரம் பகுதியில் வைத்து சந்தேகநபரான 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின்...
இலங்கை

யாழ் மாவட்டத்தை விட்டுச் சென்ற மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

SudarSeithy
உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...
இலங்கை

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக நடந்தேறிய மகப்பேற்று சத்திரசிகிச்சை

SudarSeithy
கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கொரோனாத் தொற்றையுடைய 39 வயது கர்ப்பிணியொருவருக்கு பாதுகாப்பான முறையில் அவசர மகப்பேற்றுச்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. இந்த அவசர சத்திர சிகிச்சை முதல் தடவையாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது....
உலகம்

உலகிலேயே மிக குள்ளமான பசு.. காண திரண்டு வரும் மக்கள்; வைரல் புகைப்படம்!

SudarSeithy
பசு ஒன்று மிககுள்ளமாக இருந்து கின்ன்ஸ் சாதனையில் இடம்பிடித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள இடம் சாரிகிராம். இங்கு அருகே உள்ள ஷிகோர் என்ற விவசாயி...
இலங்கை

மன்னார் ஆயர் இல்லத்தில் அதிரடி மாற்றம்

SudarSeithy
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்கின் பங்குத்தந்தை அருட்பணி M.ஜெயபாலன் அடிகளார் வவுனியா இறம்பைக்குள பங்கில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சிறப்பான முறையிலே பணியாற்றி வந்தவர். இக்காலப்பகுதியில் பங்குத்தந்தை அருட்பணி M.ஜெயபாலன்...
இலங்கை

யாழ் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் இப்படிப்பட்டவரா?

SudarSeithy
சிறு வேலை நிமிர்த்தம் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மாலைப்பொழுதில் யாழ் இந்து மகளீர் கல்லூரி செல்லும் வழியில் தண்டவாளக்கடவையில் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஒருவர் களைத்து நிலை தடுமாறி விழுந்துவிட்டார். “அவர் பழைய...
இலங்கை

நான் அமைச்சரில்லை; பசில் ராஜபக்ச

SudarSeithy
தான் அமைச்சராக இல்லாமல் பொதுமக்களின் உதவியாளராக இருந்து மக்களிற்கு சேவை செய்யத் தயாராக உள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று புதிய நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இதனை...
இந்தியா

கண்பார்வை இல்லாமல் தவித்த மூதாட்டி: கொரோனா தடுப்பூசி செய்த அற்புதம்

SudarSeithy
மும்பையில் கண் பார்வையை இழந்த மூதாட்டிக்கு கொரனோ தடுப்பூசி போட்ட பிறகு பார்வை வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பதற்கு ஒரே ஒரு வழி தடுப்பூசி...
இலங்கை

நாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள் பதிவு!

SudarSeithy
இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,391ஆக அதிகரித்துள்ளது....