சாதாரண தரப்பரீட்சை நாட்களில் மின்தடை ஏற்படுமா?… வெளியான தகவல்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது மாலை 6:30 மணி நேரத்திலும் அதன் பின்னரும் தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 517,496 வேட்பாளர்களின் நலன் கருதி இந்த...