உயிருக்கு போராடும் அப்பா! கடிதம் எழுதிவிட்டு மகள் செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னையில் தன்னுடைய தந்தைக்கு இதயத்தை தானமாக கொடுக்க இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பவித்ரா (24). பி.காம் படித்துள்ள...