12 C
Manchester
20 October 2021

Category : உலகம்

உலகம்

உலகம்

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்; பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணமான பெண்; எச்சரித்த நிறுவனம்!

SudarSeithy
உலகப்பெரும் புள்ளிகளில் ஒருவரான பில் கேட்ஸை (Bill Gates), பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக 2008ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்திருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களுள் ஒருவரும்,...
உலகம்

40 கோடி செலவில் மகளின் திருமணத்தை நடத்திய உலகின் பெரும்புள்ளி!

SudarSeithy
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவியை விவகாரத்து செய்த நிலையில், அவருடைய மகளுக்கு 40 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸின் மகளான Jennifer Gates...
உலகம்

இரு திருமணங்கள் செய்யாத ஆண்களுக்கு சிறை; விநோத சட்டதை கொண்டுவந்த நாடு!

SudarSeithy
ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும் என விநோத சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள் இடம்பெற்று வருவதனால் அந்நாட்டில் ஆண்களின்...
உலகம்

பிரான்சில் மாற்று மருத்துவ சிகிச்சை பெற்ற இருவர் மரணம்… என்ன சிகிச்சை எடுத்தார்கள் தெரியுமா?

SudarSeithy
கொரோனாவுக்கு ஏதாவது எளிமையான சிகிச்சை கிடைக்காதா என பல்வேறு சிகிச்சை முறைகளை நாடி மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், பிரான்சில் மாற்று மருத்துவ சிகிச்சை எடுத்த இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாற்று மருத்துவம் குறித்த...
உலகம்

எட்டு இளம்பெண்களை கொலை செய்த கனேடியர்… சிரித்த முகத்துடன் அனுப்பிய கடிதங்கள்: திரில்லர் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு செய்தி

SudarSeithy
அமெரிக்க நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக எட்டு பெண்கள் கொல்லப்பட்ட நிலையில், ஒவ்வொரு கொலைக்கும் பின், தான்தான் அவர்களைக் கொன்றதாக பொலிசாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஒரு நபர் கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார். அந்த கடிதங்களில் கையெழுத்து இடவேண்டிய இடத்தில் சிரிக்கும்...
உலகம்

நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற இளம்பெண்: கண்ட திகில் காட்சியால் அலறியடித்து ஓட்டம்

SudarSeithy
பிரித்தானியாவில், நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற பெண் ஒருவர் தான் கண்ட காட்சியால் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். Stourbridge என்ற இடத்தில் வாழும் Laura Tranter (34), நள்ளிரவில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் ஒரு...
உலகம்

இந்த நாடு மிக விரைவில் பசி பட்டினியில் சாகக்கூடும்! ஐநா அதிர்ச்சி தகவல்

SudarSeithy
வடகொரியாவின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருவதால், அந்நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பசி பட்டினியில் சாகக்கூடிய அபாயத்தில் உள்ளனர் என்று ஐநா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன்னின் வடகொரியா கடந்த சில...
உலகம்

அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறப்புக்கு காரணமாகும் ஒரு ரசாயனம்

SudarSeithy
அமெரிக்காவில் தாலேட்ஸ் என்ற ராசாயனத்தாலான பொருட்களை பயன்படுத்தியதால் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைவதாக நியூயார்க் பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் ஸ்கூல் ஆப் மெடிசின் நடத்திய தாலேட்ஸ் ரசாயனம்...
உலகம்

ஆப்கான் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட கனடா பிரதமர்!

SudarSeithy
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், 40,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை தாம் ஏற்றுக்கொள்வதாக கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது. அத்துடன் அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்கான ஆதரவை...
உலகம்

பிரித்தானியாவிற்கு வந்த ஆப்கான் அகதிகள் நிலை என்ன? வெளி வரும் முக்கிய தகவல்

SudarSeithy
பிரித்தானியாவில் ஹோட்டலில் தங்கியுள்ள ஆப்கான் அகதிகள் தங்களை வீட்டுக்கு அனுப்பும் படி கெஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் வந்துவிட்டதால், அங்கிருந்த ஏராளமான மக்கள் உயிருக்கு பயந்து, விமானங்களில் ஏறி சென்று...