ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகளை பார்த்துள்ளீர்களா? பேரழகில் ஜொலிக்கும் 2வது மகள்- வைரலாகும் புகைப்படம்
தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்த நடிகர்களில் முக்கியமானவர் அர்ஜூன், ஒரு காலத்தில் இவரை ராசியில்லாத நடிகர் என ஒதுக்கி வைத்த திரையுலகம் பின்னாளில் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தன. அந்தளவுக்கு தனது தன்னம்பிக்கையை விடாமல்...