Category : சுற்றுலா

சுற்றுலா

சுற்றுலா

சுற்றுலாப் பயணிகளின் மனதை தொட்டுள்ள பேராதெனியப் பூங்கா

அம்மு
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ள பேராதெனியப் பூங்காவை பார்வையிடுவதற்காக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர். 147 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள பேராதெனியப் பூங்காவில் 300 இற்கும் மேற்பட்ட ஓகிட்...
சுற்றுலா

சுற்றுலா மையமாக மாறிய யாழ். கோட்டை

அம்மு
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு வரும் யாழ் கோட்டையை பார்ப்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். பெரும்பாலும் தென்னிலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணம் கோட்டை...
சுற்றுலா

பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் ஜம்புகோளப்பட்டினம்

அம்மு
யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தளமாக மாதகல் பிரதேசம் அமைந்துள்ள ஜம்புகோளப்பட்டினம் விளங்குகின்றது இலங்கைக்கு முதற்தடவையாக சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையினைக் கொண்டுவந்த இடத்தினை நினைவுகூரும் விதத்தில் அங்கு நினைவுச்சின்னம் ஒன்றும் விகாரை ஒன்றும் வைத்து வழிபாடு...
சுற்றுலா

வில்பத்து வன பிரதேசத்தில் உள்ள குதிரை மலை

அம்மு
வில்பத்து வன பிரதேசத்தில் காணப்;படும் குதிரை மலை பகுதி பண்டைய காலம் முதல் கடல் பயணிகளுக்கு நன்கு தெரியக்கூடிய அடையாளமாகவும் தொல்பொருள் பெறுமதிமிக்க இடமாகவும் காணப்படுகின்றது. தற்போது நாட்டில் நிலவும் சாதகமான சூழ்நிலையில் வனஜீவராசி...
சுற்றுலா

குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள்

அம்மு
இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த...
சுற்றுலா

எகுவா பியரல் லேக் ரீசோட்

அம்மு
பொல்கொட வாவி என்றால் மேல் மாகாணத்தில் தெரியாதவர்களே இல்லை. இந்த வாவி களுத்துறை மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியுள்ளது.  இந்த வாவியின் ஒரு பகுதி கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் எல்லையான...
சுற்றுலா

சவுக்கு மரக்காடு…

அம்மு
புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலந்தையடி தொடக்கம் ஆலங்குடா வரையிலான கடற்கரைப்பகுதியில் பரந்து காணப்படும் சவுக்குமரக்காடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றது. இவ் இடத்திற்கு வருபவர்கள் கடலில் நீராடுவதுடன்...
சுற்றுலா

கே.கே.எஸ்.ஐ நாடும் சுற்றுலாப்பயணிகள்

அம்மு
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள காங்கேசன்துறை, தல்செவன சுற்றுலா விடுதி அமைந்துள்ள கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.   யாழ்ப்பாணத்தில் முக்கிய இரண்டு கடற்கரைகளாக விளங்கும் கசூரினா மற்றும் சாட்டி ஆகியன...
சுற்றுலா

பண்ணைக்கு வாங்க…

அம்மு
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியின் பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரை பகுதி, அழகாக்கப்பட்டு பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளதால், மாலை வேளைகளில் பெருமளவான மக்கள் அங்குச் சென்று, கடற்கரை அழகை இரசிப்பதோடு அங்கு நடைபயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்....
சுற்றுலா

தென்மராட்சியின் அழகிய கடல்நீரேரி

அம்மு
யாழ்ப்பாணம், தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் உள்ளன. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக...