Category : செய்தி

செய்தி

செய்தி

விக்னேஸ்வரனின் பொதுவேட்பாளர் வேலன் சுவாமி ‘தலைமறைவு’!

அம்மு
திடீர் போராளியாக களமிறக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் வேலன் சுவாமி ஊடக வட்டாரங்களிடமிருந்து தலைமறைவாகி விட்டார். சும்மா இருந்த தேரை தெருவில் இழுத்து விட்டது மாதிரி, சும்மா இருந்த...
செய்தி

இலங்கைக்குள் உருவாகும் தனிநாடு: பெரமுன தரப்பிலேயே போர்க்கொடி!

அம்மு
கொழும்பு துறைமுக நகரம் ஒரு தனி நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்ட வரைவு...
செய்தி

குறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு நிவாரணம்

அம்மு
ரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதனை பெற்றுக் கொள்வதற்கு இறுதி திகதி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமுர்த்தி...
செய்தி

யாழ் – சாவகச்சேரி வாசி கொரோனாவால் பலி

அம்மு
யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் – 19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில்...
செய்தி

கொழும்பில் கும்பல் ஒன்றின் கொடூர தாக்குதல் – தப்பியோடிய சாரதி

அம்மு
கொழும்பு, மருதானையில் ஆயுத குழுவொன்று முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது மேற்கொண்ட கொடூர தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி மாலை முச்சக்கர வண்டி ஒன்று, 16 வயதுடைய...
செய்தி

மூன்று மாதங்களில் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு

அம்மு
2021 இன் முதல் மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார். அதன்படி ஜனவரியில் 3,350 வாகனங்களும், பெப்ரவரியில் 3,661 வாகனங்களும், மார்ச்...
செய்தி

கொழும்பில் கடத்தப்பட்ட கார் கிளிநொச்சியில் மீட்பு! சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு

அம்மு
கொழும்பில் வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரொன்று கடத்தப்பட்ட நிலையில், அந்த கார் கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியிலுள்ள வனப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு பகுதியைச்...
செய்தி

நாட்டில் மேலும் பல அமைப்புக்களுக்கு விரைவில் வரவுள்ள தடை !

அம்மு
நாட்டில் மேலும் பல அடிப்படைவாதங்களுக்கு துணைபோகும் அமைப்புக்கள் இருப்பதாகவும் அவற்றையும் விரைவில் தடை செய்யப் போவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை...
செய்தி

பலநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆமைகள் இலங்கையில்!

அம்மு
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆமை இனம் ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து மீன் இறக்குமதியாளர்களால் குறித்த ஆமை இனம், நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இந்த...
செய்தி

மட்டக்களப்பில் இப்படியும் ஒருவரா? 224 பேருக்கு இலவசமாக காணி வழங்கிய நபர்

அம்மு
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு 15 ஏக்கர் காணியினை இலவசமாக வழங்கிய நபர் ஒருவர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எத்தலை மேட்டுக்காடு எனும் இடத்தில்...