செவ்வாய் கிரகத்தில் வானவில்? வைரலாகும் நாசாவின் புகைப்படம்- வெளியான ஆச்சரியமான தகவல்கள்!
செவ்வாய் கிரகத்தில் வானவில் இருப்பது போன்ற சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன. கடந்த மாதம் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA, வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் Perseverance ரோவரை தரையிறக்கியது. அதன் மூலம்...