அங்கஜனின் பெற்றோல் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்! முகாமையாளர் தப்பி ஓட்டம்
அங்கஜனின் கிளிநொச்சி பெற்றோல் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலையால் அங்கிருந்து முகாமையாளர் தப்பி ஓடியுள்ளார். அங்கஜனின் கிளிநொச்சி பெற்றோல் நிலையத்தில் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும், அங்கஜனின் ஆதரவாளர்களுக்கும் இடைமுறித்து எரிபொருள் வினியோகம் செய்வதால் வரிசையில் காத்திருக்கும் அப்பாவிப்...