12 C
Manchester
20 October 2021

Tag : அரசியல்

இலங்கை

ஒன்றிணையுமா தமிழ் அரசியல் கட்சிகள்? விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்

SudarSeithy
யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று...
இலங்கை

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இலங்கையில் மிக விரைவில் உதயமாகவுள்ள தமிழ்த் தொலைக்காட்சி!

SudarSeithy
நாட்டில் மிகவிரைவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் தமிழ்த் தொலைக்காட்சியொன்று ஒளிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு தொடர்பிருந்த இந்த தமிழ்த் தொலைக்காட்சியை தற்போது நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிர்வகித்து வருவதாகவும்...
இலங்கை

இஷாலினியின் மரணம்; சஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை!

SudarSeithy
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி பற்றிய விசாரணைகள் விரைந்து நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும்...
இலங்கை

ஹிசாலினியின் மரணம்! அரசியல் பிரபலத்தின் மனைவி தலைமறைவு

SudarSeithy
உயிரிழந்த சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சரின் மனைவி தலைமறைவாகியுள்ளார். டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ஹிசாலினி என்ற சிறுமி கடந்த வருடம் முதல் குறித்த...
இலங்கை

இலங்கையில் அகதிகள் தொடர்பில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!

SudarSeithy
தமிழகத்தில் உள்ள இலங்கையில் அகதிகள் இந்திய குடியுரிமை சான்று கேட்டு 2019 ஆம் ஆண்டு அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
இலங்கை

தமிழீழத்தை அங்கீகரித்தால் இலங்கைக்கு விடுதலை!

SudarSeithy
இலங்கையில் தமிழீழத்தை அங்கீகரித்தால், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகள் இனி இலங்கையை சுரண்டாது என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து அவ் அமைப்பு அறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளது. அந்த அறிக்கையில்,...
இலங்கை

ஜனவரி மாதத்திற்குள் மேலும் ஒருதொகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர்- சுரேன் ராகவன்

SudarSeithy
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்திலுள்ள நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும்...
இலங்கை

பசிலின் அதிரடி ஆட்டம் ஆரம்பமா?

SudarSeithy
பசில் ராஜபக்ச இலங்கை அரசியல் களத்தில் சகலதுறை ஆட்டக்காரரே. அவரின் அதிரடி ஆட்டத்தைப் பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே...