வீரியமெடுக்கும் கொரோனா.. தடுப்பூசிகள், மருந்துகள் இல்லை.. ராணுவத்தை களமிறக்கிய கிம் ஜாங் உன்!
வடகொரியாவின் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்துள்ளதால், இதுவரை 50 பேர் பலியாகியுள்ளதாகவும், ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. வடகொரியாவின் மூன்றே நாட்களில் 42 பேர் பலியான நிலையில், தற்போது பலி...