15.9 C
Manchester
17 September 2021

Tag : சடலம்

இலங்கை

ஜேர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஈழத்தமிழ் இளைஞர் உயிரிழப்பு!

SudarSeithy
ஜேர்மனியில் கடந்த சில நாட்களாகவே கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கு அனர்த்தத்தில் சிக்கி, ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். பெரும் வெள்ளப்பாதிப்பு...
இலங்கை

முல்லைத்தீவில் வீடொன்றில் இருந்து வந்த துர்நாற்றம்; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

SudarSeithy
முல்லைத்தீவு – முறிகண்டி, செல்வபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரான (61 வயது) குஞ்சுமோகன் அசோகன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டில்...
இலங்கை

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

SudarSeithy
விகாரைக்கு கொண்டுச் செல்வதற்காகப் பூக்களைப் பறித்து வருவதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் வெலிகம, கடற்கரையில் இன்று கரையொதுங்கியுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெலிகம பொலிஸ்...
இலங்கை

நெடுங்கேணியில் மாடுகளைப் பார்ப்பதற்காக சென்றவர் சடலமாக மீட்பு

SudarSeithy
வவுனியா வடக்கு – நெடுங்கேணி, பட்டுக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவில், இலங்கட்டிக்குளத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவினைச்சேர்ந்த செல்லத்துரை நவரட்ணம் வயது – 60 என்பவருடையது என...
இலங்கை

அடுத்த 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு

SudarSeithy
தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த சுற்றறிக்கையில், திருமண...
இலங்கை

தமிழர் பகுதியில் வீட்டின் கூரையில் ஆணின் சடலம் மீட்பு

SudarSeithy
மட்டக்களப்பு- தாழங்குடா பகுதியிலுள்ள வீடொன்றின் கூரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான (45 வயது) 3 பிள்ளைகளின் தந்தையான...
இந்தியா

அழுகிய நிலையில் மிதந்து வந்த சடலங்கள்! கங்கை நீரில் கொரோனா வைரஸா? ஆய்வில் வந்த ரிசல்ட்

SudarSeithy
கங்கையில் குவியல் குவியலாக கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மிதந்து வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வடமாநிலங்களில்...
இலங்கை

காணாமல் போன யாழ் மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு!

SudarSeithy
கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த யாழ்.ஊர்காவற்றுறையை சேர்ந்ந்த மீனவர் தமிழகம் கோடியாக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்றுறையை சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவர் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில்...
இலங்கை

வவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்; சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு

SudarSeithy
வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டின் பின்பகுதியில் தலையில் காயத்துடனும், கழுத்தில்...
இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்

SudarSeithy
வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல்...