5 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான டீசலுடன் வர்த்தகர் கைது
ஹோமாகமை மாக்கும்புர பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியானடீசல் ஆயிரத்து 400 லீட்டர் டீசலுடன் வர்த்தகரை கைது செய்துள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர்...