15.9 C
Manchester
17 September 2021

Tag : தடுப்பூசி

இலங்கை

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

SudarSeithy
முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும் போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நபர்களின் வருகையின் பின்னர் பண்டாரநாயக்க...
இலங்கை

இலங்கையில் தடுப்பூசி போடாத 30 வயதிற்கு மேற்பட்டோர் இரு இடங்களுக்கு செல்ல இனி அனுமதி இல்லை

SudarSeithy
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இலங்கையின் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாறு கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி...
இலங்கை

தடுப்பூசிகளால் பாலியல் பலம் குறைவடையும், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகுமா?

SudarSeithy
தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளை நம்பவேண்டாம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு தடுப்பூசியையும் இளைஞர், யுவதிகள்...
உலகம்

தடுப்பூசி ஏற்றியவர்களிடையே ஏற்படும் மாற்றம்! அமெரிக்கா புதிய கண்டு பிடிப்பு

SudarSeithy
தடுப்பூசி ஏற்றியவர்களை விட தடுப்பூசி ஏற்றாதவர்கள் 11 மடங்கு அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சிடிசி நிலையப் பணிப்பாளர் ரோஷெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடுமையான நோய் அல்லது இறப்புக்கு எதிராக...
இலங்கை

வவுனியா வடக்கில் நூறு வயதுடைய வயோதிப தாய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

SudarSeithy
வயோதிப தாயொருவருக்கு நேற்றையதினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் நடமாடும் மருத்துவ சேவையினரால் முதலாவது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசியினை பெற்று வருகின்றனர். சிலர் அச்சம்...
இலங்கை

விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு செலுத்தப்படவுள்ள தடுப்பூசி எது தெரியுமா?

SudarSeithy
விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு அடுத்த வாரம் முதல் Pfizer தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்....
இலங்கை

சிறுவர்களுக்கான தடுப்பூசி – வெளியானது திகதி

SudarSeithy
நீண்ட கால நோய் தாக்கங்களை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர்களுக்கான வைத்திய கல்லூரி தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த சிறார்களுக்கு எதிர்வரும் 21ம் திகதி முதல் பைசர் தடுப்பூசியை செலுத்த...
இலங்கை

15ஆம் திகதியில் இருந்து தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா? அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

SudarSeithy
செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த   மாதம் அறிவித்திருந்தது. எனினும் நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத...
இலங்கை

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க தயார்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

SudarSeithy
பாடசாலை மாணவர்களுக்குப் பாதுகாப்பாக கொரோனா தடுப் பூசி வழங்க தாம் தயாராக உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தால் தாம்...
இலங்கை

இலங்கையில் சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசியே சிறந்தது!

SudarSeithy
12 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு Pfizer BioNtech என்ற தடுப்பூசி சிறந்தது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேபோன்று 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சைனோபார்ம் Sinopharm...