பஸிலால் முடியுமா? தெரியாது என்கிறார் விமல்
மௌனம் ஒரு குரல் என்றும் அதற்கு நல்ல அர்த்தங்கள் இருப்பதாகவும் புரிந்து கொள்ளக்கூடியவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்றும் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இன்று (10) கடுவெலவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் பின்னர்...