நயினாதீவு நாகபூஷணி அம்மன் பக்தர்களை மெய்சிலிர்க்கவைத்த ராஜநாகம்
இன்றைய தினம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய தீர்த்தக் கேணியடியில் ராஜநாகம் ஒன்று காட்சி கொடுத்தமை பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் வருடாந்த மகோற்சப பெருவிழா வரும் (29.06.2022) ஆம் திகதி அன்று...