யாழ்.நாகவிகாரை சிவன் ஆலயத்துக்கு உரித்தானது!
யாழ்.நாகவிகாரை அமைந்துள்ள காணி யாழ்.வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு சொந்தமான காணி என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் (CVK Sivagnanam) தெரிவித்துள்ளார். யாழ்.நாகவிகாரை இருக்கும் காணியின் ஆரம்பத்தில் சிங்கள வைத்தியர் ஒருவர் வசித்து...