தன் குழந்தையை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல விரும்பும் இந்தியப் பெண்… மறுத்த கனேடிய நீதிமன்றம் கூறும் காரணம்
இந்தியப் பெண் ஒருவர் கனேடிய குடிமகளான தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல விரும்பும் நிலையில், அவரது கோரிக்கைக்கு ஒன்ராறியோ உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு திருமணமான அந்த இந்திய தம்பதி...