பசிலின் இரகசிய விளையாட்டு ஆரம்பம்
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இன்னும் கட்டுப்படுத்தி வருவது பசில் ராஜபக்ச என்பது நிரூபணமாகியுள்ளதாக எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள்...