ரணிலுக்கு எதிராகவும் வெடித்தது போராட்டம் (படங்கள்)
மட்டக்களப்பு போராட்ட களத்தின் பத்தாவது நாளான இன்று வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இன்று மாலை வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கையில் தீப்பந்தங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக...